சுகேந்திரன்,

பலருக்கும் மடல்களை அனுப்பாது குழுமத்துக்கு மட்டும் அனுப்பங்கள். அது இருக்கும் அனைவருக்கும் அனுப்பிவிடும்.

மற்றொருவர் உங்களுக்கும் பிறருக்கும் ரிப்லை செய்யும் போது அவர் பிற குழுக்களில் இல்லாது போனால் பவுன்ஸ் ஆகும். அதை கூடுமானவரை தவிர்க்கவும்.

எளிய text மடலாக அனுப்பிப் பழகுங்கள். Bold, வண்ணம் தீட்டுதல் போன்ற வற்றை மடலாடற் குழுக்களில் கூடுமானவரை தவிர்க்கலாம்.

உங்களுடைய தேவை தமிழில் உபுண்டுவை கஸ்டமைஸ் செயவதற்கான ஓர் ஆவணம் தானே?

--

ஆமாச்சு

--
Ubuntu-l10n-tam mailing list
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க