வணக்கம்,

கணியம் இதழ் பற்றி அறிந்திருப்பீர்கள். தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றிய விவரங்களை அளிக்க விழையும் முயற்சி. ஸ்ரீநி பொறுப்பாற்றி வருகிறார்.

அதற்கு உபுண்டு பற்றிய கட்டுரைகளை தொடர்களை எழுதி [email protected] முகவரிக்கு அனுப்புங்கள். முன்வருவோர் இவ்விடத்தே தெரிவிக்கவும்.

--

ஆமாச்சு

--
Ubuntu-l10n-tam mailing list
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க